பண்டமும்-பாண்டமும்: #ஆன்மிக குரு அருள் வாக்கு

1 year ago
15

அருள் வாக்கு:

அடிகளார்:

பண்டமும்-பாண்டமும்:

"மகனே! சிலர் என்னுடைய அருளை மட்டும் விரும்புகிறார்கள். பாலகனை அவமதிக்கிறார்கள். அவர்களுக்குப் பண்டம் பிடிக்கிறது. பாண்டம் பிடிக்கவில்லை. அடிகளார் என்கிற பாண்டத்தின் மூலந்தான் அருள் என்கிற பண்டம் கிடைக்கும் என்பது தெரியவில்லையே மகனே.

- மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள் திரு பங்காரு அடிகளார்

Loading comments...