தி மு க மற்றும் த வெ க இடையே மோதல்

4 months ago
3

@BREAKING, @sarvamnewsindia, அயோத்திக்குப்பம், சென்னை.
25-11-2024 வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு முகாமில் மேஜை அமைப்பது தொடர்பாக தி மு க மற்றும் த வெ க இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. காவல்துறை தலையிட்டு விசாரணை நடபெற்று வருகிறது.

Loading comments...