புதிதாக கட்சி தொடங்கியவர்கள் திமுகவை குறை கூறுவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

3 months ago

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசுகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதிதாக கட்சி தொடங்கியவர்கள் குறை கூறுவதாகவும் குறை கூறுவதற்கு முன் சற்றே திமுகவின் ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எண்ணிப் பார்க்குமாறும் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Loading comments...