கணவரின் ரத்தத்தை சுத்தம் செய்ய வைத்த மருத்துவமனை

4 months ago
1

5 மாத கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார். கணவர் இறந்த பின், அரசு மருத்துவமனை நிர்வாகம், படுக்கையை சுத்தம் செய்ய வற்புறுத்தியது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் திண்டோரியில் நடந்துள்ளது.

Loading comments...