பங்கு சந்தை என்ன? எப்படி வேலை செய்கிறது? தமிழில் விளக்கம்! | Parkavi Finance

2 months ago
58

@ParkaviFinance - இந்த வீடியோவில், தமிழினி மற்றும் பார்கவி பங்கு சந்தை பற்றி பேசுகிறார்கள்.

பங்கு சந்தை என்றால் என்ன?

பங்குகளை எப்படி வாங்குவது?

பங்குகளை எப்போது வாங்குவது?

பங்குகளின் விலை ஏன் உயர்கிறது அல்லது குறைகிறது?

ஆகிய அடிப்படை கேள்விகளுக்கான எளிய விளக்கம். பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள அனைவருக்கும் இது மிகவும் பயனுள்ளது!

Loading comments...