பிரியமான ஜனமே | திறப்பின் வாசல் 1 பாடல் 6 | Open Door Vol 1 | Song 6 | New Tamil Christian Songs

Enjoyed this video? Join my Locals community for exclusive content at y4kchannel.locals.com!
22 days ago
1

Piriyamana Janame | பிரியமான ஜனமே | திறப்பின் வாசல் 1 பாடல் 6 | Open Door Vol 1 | Song 6 | New Tamil Christian Songs 2023

Songs were written in 2007-2008 behind closed doors, and now it is open to All. These songs were written by Mr. Udayakumar and produced by Mrs. Lalithasri Udayakumar.
Open Door Youtube Channel brings the Tamil Christian Songs Album with Powerful Spiritual music direction by Mr. Ajay Warrier and Singer Mrs. Veena Suri. We thank all the Artists who were involved in this project. Let's watch and worship. Glory to God.

திறப்பின் வாசல் கிறிஸ்தவ பாடல்கள் | Open Door Christian Songs
#Opendoortamilchristiansongs #திறப்பின்வாசல்கிறிஸ்தவபாடல்கள்
#பிரியமானஜனமே
#piriyamajaname

Written and produced: Mr. Udayakumar & Mrs. Lalithasri Udayakumar
Music composition and direction: Mr.Ajay Warrier
Singers: Mr. Ajay Warrier & Mrs. Veena Suri
Artists:
Violin - Mr. Nelson Kumar
Rhythm pad - Mr. Selva Kutti
Guitar - Mr. Karthik
Tabla/Dholak - Mr. Jaychandar
Flute - Mr. Shivalinga Rajapur
Tabla - Mr. Shivasathya
Sitar - Mr. Srinivas
Keyboard: Mr. Gururaj and Mr. Rishabh Mehta
Chorus team - Ms. Megna Kulkarni Joshi, Ms. Shaswathi Kashyap, and Ms. Anuradha V Bhat
Editing, mixing and mastering - Sound engineer Mr. Satish Babu
Recording: Mr. Maruthi, SP studio, Jalahalli, Bangalore
Video Editing - Mr. Udayakumar

பாடல் வரிகள்:

பிரியமான ஜனமே
கர்த்தர் உங்களை கைவிட மாட்டார்
நான் உங்களுக்காக விண்ணப்பம் செய்யுவேன்
கர்த்தர் என்றும் கைவிடமாட்டார்

பிரியமான ஜனமே

இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா?
கர்த்தர் இடியையும் மழையையும் அனுப்புவார்
பயப்படாமல் இன்று கர்த்தரை தொழுதிடு
எவ்வளவு மகிமையென்று சிந்தித்துப்பாரு
பிரியமான ஜனமே

தேவன் ஆளாத படிக்கு அவரைத் தள்ளினோம்!
வல்லவர் இயேசு ராஜாவை அனுப்பினார்
பயப்படாமலே அன்று சிலுவையில் அறைந்தோம்
எவ்வளவு அன்பு என்று உணர்ந்து பாடு
பிரியமான ஜனமே

சத்ருக்களின் பாளையத்தில் பயந்திருந்தோம் அல்லவா?
கர்த்தர் கிதியோனயும், சிம்சோனையும் அனுப்பினார்
பயப்படாமல் நீ பாகாலைத் தொழுதாய்
இருந்தபோதும் தேவன் உன்னை மன்னிப்பாரே
பிரியமான ஜனமே

அடிமைத்தனத்தின் தேசத்தில் நின்றிருந்தோம் அல்லவா?
கர்த்தார் மோசையும், ஆரோனையும் அனுப்பினார்
பயப்படாமல் நீ கர்த்தரை மறந்துபோனாய்
இருந்தபோதும் தேவன் உன்னை மறக்கவில்லை

பிரியமான ஜனமே
கர்த்தர் உங்களை கைவிட மாட்டார்
நான் உங்களுக்காக விண்ணப்பம் செய்யுவேன்
கர்த்தர் என்றும் கைவிடமாட்டார்

#tamilchristiansongs #tamilchristiansong #Opendoorsongs #newtamilchristiansongs #worshipsongs #christianworshipsongs #tamilworshipsongs #tamilworshipseries #tamilworshiplive #tamilchristianworship #hallelujah #jesuschrist #christiansongs #praiseandworship #worship #christiandevotionalsongs #chrsitiandevotionalsongstamil #ajaywarriar #veenasuri #yonauday #lalithasri #opendoorseries

This content is copyrighted to திறப்பின் வாசல் | Open Door Series. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material.

© 2022-2023 திறப்பின் வாசல் | Open Door Series

Loading comments...