பெருமாள் மலை, ஈரோடு

3 months ago
58

இந்த சிறுகுன்றானது, ஈரோடு தொடருந்து சந்திப்பிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பவானியை நோக்கி செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பவானி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தச் சிறு குன்று காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பெருமாள்மலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது.

Loading comments...