வல்லமை உண்டு விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில் (valamai undu Vidudalai undu ) with lyrics -New song

6 months ago
7

Lyrics, Tune, Music, video, performance: Towards Music

வல்லமை உண்டு, விடுதலை உண்டு
இயேசுவின் நாமத்தில்
வல்லமை உண்டு, விடுதலை உண்டு
இயேசுவின் ரத்தத்தில்

1. பாவத்திலிருந்து விடுதலை உண்டு
சாபத்திலிருந்து விடுதலை உண்டு
இயேசுவின் ரத்தத்தால்
மீட்டிட வல்லமை உண்டு

2. வியாதியிலிருந்து விடுதலை உண்டு
சோர்விலிருந்து விடுதலை உண்டு
இயேசுவின் தழும்பால்
குணமாக்க வல்லமை உண்டு

3. மந்திரத்திலிருந்து விடுதலை உண்டு
கட்டுகளிலிருந்து விடுதலை உண்டு
இயேசுவின் நாமத்தால்
ஜெயம்பெற வல்லமை உண்டு

Loading comments...