Kutty Story சிந்திக்க வேண்டியவை..!!

9 months ago
5

சிந்திக்க வேண்டியவை..!!

கற்றுக்கொள்ள முயற்சிப்பதும், கற்றுக்கொண்டதை தொடர்ந்து செயலாக மாற்றுவதும் தான் வெற்றியின் இரகசியம்.

வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு மட்டுமே, அதிகம் கவனியுங்கள், குறைவாக பேசுங்கள்.

மற்றவர்களை சரியாக கையாளுவது எப்படி? என்பதை நன்கு அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அனைவரும் நினைவில் கொள்ளும் ஒரு நல்ல நபராக நிலைத்து இருக்க முயற்சி செய்யுங்கள்.

கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே... அதனால் விழுவதைப்பற்றி கலைப்படாதீர்கள்.

எளிதில் கோபம் அடையாதீர்கள். கோபத்தை கட்டுப்படுத்த கூடிய வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.

மற்றவர்கள் செய்ய இயலாததை அல்லது செய்திராத செயலை செய்ய முயற்சி எடுங்கள்.

மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுஙகள்.

சிந்தித்து செயல் படுங்கள். நாளை நமதே.

Loading comments...