Small Story about the Life

9 months ago
1

வாழ்க்கையைப் பற்றி நாம் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் மூன்று இடங்களுக்கு செல்ல வேண்டும்.

ஒன்று மருத்தவமனை
இரண்டு சிறைச்சாலை
மூன்று சுடுகாடு

ஆரோக்கியத்தை விட மற்ற எதுவுமே பெரிதல்ல என்பதை மருத்துவமனை புரிய வைக்கும்.

சுதந்திரத்தை விட விலை மதிப்பானது வேறு எதுவும் இல்லை என்பதை சிறைச்சாலை நன்கு புரிய வைக்கும்.

உயிரோடு வாழ்வதை விட பெரியது எதுவும் இல்லை என்பதை சுடுகாடு புரிய வைக்கும்.

நம் வாழ்வில் எத முக்கியம் என்பதை நாமே தீர்மானிக் வேண்டும் எனவே சிந்திந்து செயல்படுங்கள். வாழ்க்கை வழமாய் மாறும்.

Loading comments...