காஞ்சி தவமுனி சந்திர சேகர ஜெயேந்திர சுவாமி அருள் வாக்கு

1 year ago
7

அடிகளார் அம்பாள் அம்சம்

"ஆதிபராசக்தியின் அவதாரமே அடிகளார் தான். இந்தக் காலத்தில் ஆன்மிகம் தழைக்க அவர் செய்வது போல் வேறு எவரால் செய்யமுடியும். அடிகளார் ஆன்மிக வாழ்விற்கு புத்துயிர் ஊட்ட வந்த கலியுக அவதாரம். அம்பாளின் ஸ்தூல வடிவம்"

காஞ்சி தவமுனி சந்திர சேகர ஜெயேந்திர சுவாமி

Loading comments...