மனம் நிம்மதி கிடைக்க🌌 இரவு சிந்தனை 🌙

1 year ago
19

இரவில் வாராஹி அம்மன் சிந்தனை
தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்🍁*

*🍁கத்தி முனையில் நடப்பதைப் போல கடினமாக இருந்தாலும் வாழ்வில் தன்னம்பிக்கை இழப்பது கூடாது🍁*

*🍁முடிந்து விட்டான் என்று நினைக்கும் போது எழுந்து நில்லுங்கள் எதிரியும் சிலிர்த்துப் போவான்🍁*

*🍁விழுவதெல்லாம் எழுவதற்குத் தானே தவிர அழுவதற்காக அல்ல முடியாதது எதுவுமில்லை🍁*

*🍁முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள்🍁*

இன்று நாங்கள் அரியமை செய்த தவறுகளை மன்னித்து எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவே.

கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமே தூக்கம் எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்கவும்.

நாளையபொழுது நல்லபடி அன்னை ஆதிவாராஹி அருளில் உள்ளபடி.

ஜெய் வாராஹி
ஜெய் ஜெய் வாராஹி
ஜெய் தரும் வாராஹி

Loading comments...