Viral Fever | வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் - மருத்துவமனைகளில் அலைமோதும் மக்கள் | Cuddalore

1 year ago
76

கடலுார் மாவட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

Loading 1 comment...