LTTE Uniform, Bullets, எலும்புக்கூடுகள்... முல்லைத்தீவு மனித புதைகுழியில் என்னென்ன கிடைத்தது?

1 year ago
40

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

#srilanka #mullaitivunews #sriankawar

Loading 1 comment...