பாண்டிய நாட்டு கொண்டக்கடலை குழம்பு/KONDAKADALAI KULAMBU IN TAMIL/#bachelorcooking #madurairecipes

2 years ago
1

பாண்டிய நாட்டு கொண்டக்கடலை குழம்பு/KONDAKADALAI KULAMBU IN TAMIL/#bachelorcooking #madurairecipes

கொண்டக்கடலை கத்தரிக்காய் குழம்பு இப்படி செஞ்சு அசத்துங்க?
கறி சுவையை மிஞ்சும் சுவையில் கருப்பு கடலை குழம்பு?
கறிகுழம்பு சுவையில் சுண்டல் குழம்பு?
INGREDIENTS:
——————————————
Black CHANNA
Onion
Tomato
Garlic
Turmeric
Kulambu powder
Oil
Musterd and Urad Dal
Grinded Coconut
Soaked Tamrind Water
Enough salt
அன்பார்ந்த நண்பர்களே!

"TOWER TREE" க்கு உங்களை அன்புடன் வரவேற்பது "நர்மதா" மற்றும் குடும்ப உறுப்பினர்கள். இங்கு Bachelor மற்றும் பணிபுரியும் பெண்களுக்கான வேகமான மற்றும் எளிதான சமையல் செய்முறையை உங்களிடம் பகிர ஆசைப்படுகிறோம். மேலும் இதே போல் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். மிக்க நன்றி!
Thank you all for your Support

Subscribe to Channel :

https://youtube.com/@TowerTreee

Loading comments...