சுவையான மதுரை நண்டு சூப் செய்வது எப்படி? How to make Madurai style Crab Soup | Nandu Soup

2 years ago
1

#nandusoup #maduraistyle #crabsoup #crabrasam #southcooking #bachelorcooking #fastcooking #easycooking #crabs #madurairecipes

நண்டில் அதிக அளவிலான புரோட்டின் சத்துக்கள் இருப்பதால், அனைத்து வயதினரும் இதனை சாப்பிடுவது நல்லது, ஏனெனில் தசைகளின் சீரமைப்புக்கு உதவுகிறது. 2. அதிக அளவிலான மினரல்ஸ், விட்டமின் மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பு இருப்பதால் இதய நோய்களிலிருந்து காக்கிறது, மேலும் மூளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குளிர்கால சளி, இருமலுக்கேற்ற நண்டு சூப் =நம்ம மதுரை ஸ்டைல் ல எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க நண்பர்களே ..........

Thank you all for your Support

Subscribe to Channel :

https://youtube.com/@TowerTreee

Loading comments...