Premium Only Content

துபாயில் அமையப்போகும் ராட்சச நிலா வடிவில் பிரம்மாண்ட சொகுசு விடுதி http://corneey.com/edLx0O
A gigantic luxury hotel in the shape of a giant moon to be built in Dubai
துபாயில் நிலவை போன்ற தோற்றத்துடன் கூடிய பிரம்மாண்ட சொகுசு விடுதி விரைவில் வரவுள்ளது. துபாய் சுற்றுலா பயணிகளை கவர துபாய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துபாய் தற்போது நிலவின் வடிவத்தில் ஒரு ரிசார்ட் கட்ட தயாராகி வருகிறது. தற்போது உயரமான கட்டிடங்கள் கட்டுவதில் துபாய் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் தான் துபாயில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கனடாவை சேர்ந்த மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் துபாயில் நிலவின் வடிவில் ரிசார்ட் அமைக்க திட்டமிட்டுள்ளது. துபாயில் நிலவை போன்ற மிகவும் பெரிய சொகுசு விடுதி ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டின் 'மூன் வேர்ல்டு ரிசார்ட்ஸ்' (Moon World Resort Inc.,) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உண்மையிலேயே நிலவை தரையில் இறக்கினால் எப்படி இருக்குமோ, அதே போலவே இந்த சொகுசு விடுதி கட்டப்பட உள்ளது. இதன் மொத்த உயரம் 735 அடி (224 மீட்டர்)என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ( 39 ஆயிரத்து 838 கோடி ரூபாய்) செலவாகும் என்று முதல்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது. இந்த விடுதியில் ஆடம்பரக் குடியிருப்புகளும், ஸ்பா, இரவு விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இங்குஉள்ளன.
Also Read - உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59.51 கோடியாக உயர்வு 10 ஏக்கரில் அமையவுள்ள இந்த விடுதியில் வெல்னஸ் சென்டர், நைட் கிளப், 300 ஸ்கை வில்லா குடியிருப்புகள், ஓட்டல் அறைகள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், வணிக வளாகங்கள், 5டி திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்படவுள்ளன. இந்த விடுதியை சுற்றிலும் நிலவின் மேற்புறத்தை போலவே காட்சியளிக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. தற்போது இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், இந்த நிலவு சொகுசு விடுதி துபாயில் எந்தப் பகுதியில் அமையப் போகிறது என்பது தான் தெரியவில்லை.
இதற்கான அனுமதி கிடைத்தவுடன், 48 மாதங்களில் இதன் கட்டுமானத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலவு சொகுசு விடுதி கட்டி முடிக்கப்பட்டால், ஆண்டுதோறும் 1 கோடி பேர் வரை இங்கு வந்து செல்வார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.8 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்ட முடியும் எனக் கூறப்படுகிறது. மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸின் நிறுவனர்கள், சாண்ட்ரா ஜி. மேத்யூஸ் மற்றும் மைக்கேல் ஆர். ஹென்டர்சன், மூன் துபாய் முழு மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் மிகப்பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான நவீனகால சுற்றுலா திட்டமாக இருக்கும் என்று கூறுகிறார்கள், Rel
Moon Dubai’: Soon Dubai will be home to a massive ‘moon-shaped’ resort
TIhttps://timesofindia.indiatimes.com/travel/travel-news/moon-dubai-soon-dubai-will-be-home-to-a-massive-moon-shaped-resort/articleshow/94166787.cms#:~:text=separated%20by%20cMESOFINDIA.COM/
TRAVEL NEWS, DUBAI/ Created : Sep 13, 2022, 10:08 IST
Synopsis
If reports are to be believed, the project will cost some $5 billion. The proposal is made by a Canadian architectural company, Moon World Resorts Inc. (MWR), and they are
Photo courtesy: Moon World Resorts Inc./FB
Dubai is unstoppable when it comes to futuristic attractions and adding records to its name! The city, which is already famed for its world's tallest building, the incredible Burj Khalifa, will soon add another feather to its cap by constructing a unique moon-shaped resort. It’s already being duped as an engineering gem.
If reports are to be believed, the project will cost some $5 billion. The proposal is made by a Canadian architectural company, Moon World Resorts Inc. (MWR), and they are calling the project ‘Moon Dubai’.
Talking to the local media, Michael Henderson, one of the two entrepreneurs behind the concept, informed us that it’s going to be a large and unique building. Measuring 224 m in height and 198 m sphere diameter, the project when completed will have 4000 luxury suites. It will feature a ‘lunar surface’ and will be surrounded by a ‘lunar colony’.
The lunar colony will allow guests to enjoy affordable space tourism within the resort. The other prime feature of the resort will be the ‘sky villas’, the luxurious private reside
AboutUs About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://c2eb24sfw56zcu7sgj5fjxsw63.hop.clickbank.net
-
2:41:48
Barry Cunningham
4 hours agoBREAKING NEWS: ELON MUSK AND TESLA UNDER ATTACK BY LEFT-WING FREAKS!
8.18K31 -
14:38
Exploring With Nug
1 day ago $1.51 earnedWe Found the Secret That This Lake Has Been Hiding For Decades!
7.14K2 -
2:22:43
The Quartering
5 hours agoTesla Vandals In HORRIFIC Crash, RFK Scandal, New BOMBSHELL IN JFK Case & Much More
90.2K162 -
LIVE
SneakySimonVR
4 hours agoLIVE - Sneaky Simon (DAY64) - WEEKEND WALKTHROUGH - BATMAN ARKHAM VR
138 watching -
15:09
Talk Nerdy Sports - The Ultimate Sports Betting Podcast
1 hour ago3/29/25 -Saturday Sharps: 10 Best Bets, 5 Parlays, & 3 Stone Cold Locks to Smash the Books
1.27K1 -
LIVE
SwitzerlandPlayIT
4 hours ago🔴 Easy Going Saturday - The Next Generation?
119 watching -
23:23
MYLUNCHBREAK CHANNEL PAGE
19 hours agoAustralia Was Found
20.9K28 -
LIVE
ThePope_Live
3 hours agoComing out of retirement for Rebirth Island with @IcyFPS
164 watching -
LIVE
BigTallRedneck
2 hours agoFORTNITE - SOLO GRIND FOR OPAL PICKLE
99 watching -
LIVE
smokenfiretv
7 hours agohappy Saturday
42 watching