Premium Only Content
![GAIL நிறுவனத்தில்](https://1a-1791.com/video/s8/6/l/u/K/q/luKqf.OvCc.jpg)
GAIL நிறுவனத்தில்
GAIL Jobs at Rs.1,38,000/- Salary – 200+ Vacancies || Apply to buy!
GAIL நிறுவனத்தில் ரூ.1,38,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
GAIL (India) Limited ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 282 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.1,38,000/- வரை ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
GAIL (India) Limited காலிப்பணியிடங்கள்:
Jr. Engineer – 03 பணியிடங்கள்
Foreman – 17 பணியிடங்கள்
Jr. Superintendent – 25 பணியிடங்கள்
Jr. Chemist – 08 பணியிடங்கள்
Technical Assistant – 03 பணியிடங்கள்
Operator (Chemical) – 29 பணியிடங்கள்
Technician – 103 பணியிடங்கள்
Operator (Fire) – 23 பணியிடங்கள்
Assistant (Store & Purchase) – 28 பணியிடங்கள்
Accounts Assistant – 24 பணியிடங்கள்
Marketing Assistant – 19 பணியிடங்கள்
Non Executive வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Jr. Engineer – அதிகபட்சம் 45 வயது
Foreman – அதிகபட்சம் 33 வயது
Foreman (Civil), Technical Assistant (Laboratory) – அதிகபட்சம் 31 வயது
Jr. Superintendent, Jr. Chemist – அதிகபட்சம் 28 வயது
மற்ற பணிகளுக்கு – அதகபட்சம் 26 வயது
Non Executive கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரி / கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு, Diploma, ITI, Bachelor’s Degree, BE, B.Tech, M.Sc மற்றும் Ph.D Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
Non Executive ஊதியம்:
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.24,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,38,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
GAIL (India) Limited தேர்வு செய்யும் முறை:
Written Test, Trade Test, Skill Test மற்றும் Physical Endurance Test ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
GAIL (India) Limited விண்ணப்ப கட்டணம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.50/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
SC / ST / PwBD போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
GAIL (India) Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 15.09.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Download Notification LinkGAIL (INDIA) LIMITED GAIL Bhawan, 16, Bhikaiji Cama Place R.K. Puram, New Delhi-110 066 PHONE: 011-2617 2580; email – career@gail.co.in Corporate Identification Number: L40200DL1984GOI018976
Online Application Link
CAREER OPPORTUNITIES IN VARIOUS DISCIPLINES FOR NON-EXECUTIVES
ADVERTISEMENT NO. GAIL/OPEN/MISC/01/2022
Detailed Advertisement PDF (610 KB)
Post Date: 16.08.2022
APPLICATION FORM
ENGAGEMENT OF MEDICAL PROFESSIONAL ON CONTRACT BASIS
ADVERTISEMENT NO. GAIL/USAR/OPEN/AMA/06/2022
Detailed Advertisement PDF (181 KB)
Post Date: 10.06.2022
APPLICATION FORM
Engagement of Part-time Medical Professional
ADVERTISEMENT NO. GAIL/Chhainsa/Med.Prof/Visiting/2022-23
Detailed Advertisement PDF (570 KB)
Small Advertisement PDF (87 KB)
Post Date: 24.05.2022
APPLICATION FORM
ENGAGEMENT OF FACTORY MEDICAL OFFICER ON CONTRACT BASIS
ADVERTISEMENT NO. GAIL/KCS/OPEN/HR/MED/2022
Detailed Advertisement PDF (260 KB)
Small Advertisement PDF (125 KB)
Post Date: 18.05.2022
APPLICATION FORM
Recruitment of Medical Consultants on Temporary Tenure Basis
ADVERTISEMENT NO. GAIL/Pata/MS/Contract/Medical Professionals/01/22-23
Detailed Advertisement PDF (250 KB)
Post Date: 02.05.2022
APPLICATION FORM
RECRUITMENT OF MEDICAL PROFESSIONAL ON PART TIME BASIS AT GAIL, BENGALURU
ADVERTISEMENT NO. GAIL/BLR/HR/MEDICAL/CONSULTANT/2022
Detailed Advertisement PDF (135 KB)
About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
https://a1898itf-f5wpuf5ugxdtpq832.hop.clickbank.net
-
19:20
Russell Brand
16 hours agoRFK Just EXPOSED THIS And it Changes EVERYTHING
115K258 -
3:21:11
Barry Cunningham
13 hours agoPRESIDENT TRUMP IS THE STORM! DEMOCRATS INITIATE A COUP! LIBNUTS LOSING IT! ARE YOU READY?
138K154 -
26:56
MYLUNCHBREAK CHANNEL PAGE
20 hours agoUnder The Necropolis - Pt 6
123K35 -
3:00:09
DLDAfterDark
7 hours ago $4.84 earnedDLD Live! Today's Leftist Extremists - Feat. Fattac Josh & Red Dawn Readiness
31.6K4 -
1:53:47
Break The Cycle w/ Joshua Smith
1 day ago $1.30 earnedBreak The Cycle Ep. 246: The Return w/ Vinny Marshall
29.5K2 -
53:09
Man in America
13 hours agoThe '3 White Killers' Making Americans Fat, Sick & DEAD w/ Food Chemist Stephen Talcott
43.6K12 -
2:16:41
Tundra Tactical
9 hours ago $13.46 earnedThe Pew Pew Jew On Tundra Nation Live : The Worlds Okayest Gun Live Stream
86.6K7 -
7:36
Colion Noir
13 hours agoDonald Trump Issues Executive Order To Protect The Second Amendment
93.7K63 -
13:39
Exploring With Nug
18 hours ago $6.30 earnedCars Found Underwater While Searching Georgia Woman!
77.9K2 -
56:50
IsaacButterfield
1 day ago $8.58 earnedSam Kerr Goes To Jail | Americas Worst Law | Teacher Of The Year
88.6K19