கல்யாணம் வீட்டு பிரியாணி

4 years ago
1

Tasty பிரியாணி விருந்து வீட்டிலேயே செய்து சாப்பிடுவோம் வாங்க!!!
செய்முறை

3 kg mutton biryani

Ingredients

வெங்காயம் = 2 .1/2 kg
தக்காளி = 2 .1/2 kg
இஞ்சி பூண்டு பேஸ்ட்=300 gm
கொத்துமல்லி=1 கட்டு
Pudina = 1 கட்டு
மிளகாய் தூள் =4 டீஸ்பூன்
பச்சை மிளகாய்= 16
Laungu பட்டை கிராம்பு= 8
Eillaikkai= 5
சால்ட்=7 டீஸ்பூன்
கரம் மசாலா = 4 teaspoon
Mutton=2 kg
பாஸ்மதி அரசி = 3 kg
1 glass rice =Water =1 1/2 glass

Loading comments...